பையா 2 எடுக்க தயாராகும் லிங்குசாமி

லிங்குசாமி தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லிங்குசாமி. இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2010 – ம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா. இப்படம் கார்த்தியின் கேரியரில் முக்கிய படமாக அமைந்தது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இதன் பின் லிங்கு சாமி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் இவர் இயக்கிய ‘வாரியர்’ திரைப்படத்திற்கும் மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். பையா 2 சமீபத்தில் லிங்கு சாமி உலகநாயகன் கமல் … Continue reading பையா 2 எடுக்க தயாராகும் லிங்குசாமி